Posts

Showing posts with the label running

சின்னக்காம்பட்டி to கரையூர் 😍😍😍

Image
  நீண்ட நாள் ஓட நினைத்த தூரம் , சின்னக்காம்பட்டி to கரையூர் #unstoppable

Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra 🙂 3 km walk to 85 km run !!!

Image
3 km walk to 85 km run !!! Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra ஏதோ Big Bigger Biggest மாதிரி , இப்படித்தாங்க இது ஒரு கடல்,... இன்னும் இறுக்கு நிறையா ஆனா இது ஒரு பக்கா Mind Game முறையான பயிற்சியும் மன வலிமையும் இருந்தா விளையான்டே இருக்கலாம் , நிறைய ஜாம்பவான்கள் sky is limit - anything is possible சொல்லிட்டு ஓட்ற மாறி நானும் unstoppable விளையாட்டா ஆரம்பிச்ச ஓட்டம் 100 km ஓட்டம் போற அளவுக்கு வந்திறுக்கு November 2017 ஒரு health checkup எடுத்தா , உங்க weight பயங்கறமா இருக்கு physical activity பண்ணணும் அட்வைஸ் , அப்போ Gym க்கு இருந்த Marketing க்கு Join பண்ணியாச்சு . அப்படி இப்படி னு ஒரு வாரம் warmup session லயே எல்லாம் ஆட்டம் கண்டு மயக்கமே வந்துருச்சு நமக்கு gym ஒத்து வராதுன்னு , நடக்க ஆரம்பிச்சு ஓடப் பழகி ஒரு வழியா #bailwanrunners join பண்ணியாச்சு , மாதம் வாரம் challenges னு அப்படியே ஓட ஆரம்பிச்சு #Phoneix runners டீம்ல join பண்ணி நல்ல ஓட்டம் அப்படி இப்படி னு Full Marathon மட்டும் ஓடுன நம்மல Ramaraj Raj Sivakumar Eesh Sivakumar Balu Goki அண்ணாவும் 100km ஓட வ

Reached 2000 KM !!!

Image
True love doesn’t force them to change , its accept your imperfections and embrace their flaws  Love your run on everyday  Everyone laughs when you begin and finish slowly but always someone is there to cheer up and gear up you at every time reach us like this height  Its not a big height but its shows team discipline and addiction in running .  To reach this small step big thanks to my bailwans and phoenix team  Ganesh Sivakumar Kalaimani Azhagu Ramesh C-Tec Coimbatore Sivakumar Eesh Sivakumar Ramaraj Raj Balu Goki Jawahar Utsuv Utsuv Guna Sekar  esakiraj sir and Karthi Bro for reaching 2000 Kilometers !!! Last but not least thank you guru’s !!! நாளை இன்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கையில் பொம்மைகளே என்றால் கூட போரடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே உசைன்போல்ட்டைபோல் நில்லாமல் ஓடு கோல்டு தேடி வரும் உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே வேர்வை வெற்றி தரும் Finally Unstoppable # ~

Fastest 5 KM Run !!!

Image
Fastest 5km in last one year 5km in 29 minutes 28 seconds We can't win everyone hearts but we can try !!! Master Ganesh Sivakumar sema happy Kumaru !!! Unstoppable # ~

Fastest Run !!!

Image
Come back with timing - 10km Strong finish . ரேஸ் கோஸ் in 1 hr 3 minutes - GH - உக்கடம் - புலியகுளம் - ரேஸ் கோஸ் Round Run

Nehru stadium to codissa Jolly Run 🤩🤩🤩

Image
இரவு 9 மணில இருந்து போராட்டம் சீக்கிரம் தூங்கி 4:15 AM மணிக்கு எந்திரிக்கலாம் என்று , ஆனா எல்லா பிளேன் drop ஆகி , 11 மணிக்கு தூங்கி 4:45 AM க்கு ராம்ராஜ் அண்ணா கால்க்கு எந்திருச்சு சரி பத்து கி.மீ ஓடுவுவோம் ஓட கால்கள் நிக்காமா 17 கி்.மீ ஓட்டம் ஓடியாச்சு . இன்றைக்கு நாலு பேர பாத்த ரெண்டு பேரு அறக்க பறக்க ஓட்டம் ஆனா Funmall கிட்ட பேட்டரி பீஸ் போய் அங்கயே உக்காந்துட்டாங்க , மூணாவது அவருக்கு என்ன பிரச்சனைனு தெரில ரோட்ல போர எல்லாறு கிட்டயையும் அவங்க அவங்க situation தவுந்த மாரி ஒலரராறு . உதாரணத்துக்கு கார் ஓட்டற அண்ணா கிட்ட fox sports la participate pannuvom , எங்கிட்ட ஒலிம்பிக் ல மீட் பண்ணுவோம் னு வேர எதுவும் பேசாம . நாலாவது வேறயாறு நம்ம தா பத்து கி.மீ போதும் னு PSG turn பண்ணாலம் இருந்த பிளேன் கொடிசியா பாத்துட்டு வந்தாச்சு . நம்ம என்ன நடக்கும் பிளேன் பண்ணாலும் என்ன நடக்குமோ அதா நடக்கும் , அது அது பாட்டுக்கு நடக்கட்டும் அதனாலதா நம்ம டோலி Anjali Raga Jammy கடைசியா சென்னை ல டோலி கூட ஓடி சந்தோச படுத்திட்டாரு எண்ண நடக்குமோ அது நடக்கட்டும் என்று அதற்காக ஒரு பட்டாளத்தையே 16 வருசமா ஓட வக்கற Ganes

முதல் வரலாறு !!!

Image
முதல் வரலாறு !!! 100 இடத்திற்குள் இடம் பிடித்தது மிக்க மகிழ்ச்சி

First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் 🙂

Image
Unstoppable # ~ First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் செல்வா எல்லாம் ஓடுவானா என்ற எண்ணம் இருந்த காலங்கள் மாறி மீண்டும் 42 கி.மீ ஓடுவானா மாட்டானா என்ற எண்ணம் தோன்றி , இறுதியாக எதுவும் முடியும் என்று காட்டிய வாரம் இது என்னுடைய ஓட்டம் ஆரம்பித்தது பீனிக்ஸ் கிளப் மாரத்தான் அன்று தான். அந்த நாள் என்னால மத்தவங்க மாரி ஓட முடயலனு ஒரு மன வருத்தம் இருந்தது. ஆன அந்த எண்ணத்த மாத்தி மாரத்தான் ஒரு ரேஸ் கிடையாது தன்னம்பிக்கை ஓட்டம் என்று தேவராஜ் சார் (92 வயது இளம் மாணவன் ) மற்றும் சதீஸ் Sathesh Kumar ( பயில்வான் சிங்கம் ) அண்ணாவும் ஓடி முடித்த கடைசி மணித்துளிகள் என்னோட எண்ணத்தை மாற்றி என்னையும் இவ்வளவு தூரம் ஓட வைத்தது. எப்படியோ முருகன் புண்ணியத்தில் கடைசியா சதீஸ் அண்ணா மூலமாக பயில்வான் அணியில சேர்ந்தேன். வீக்லி மற்றும் மன்த்லி ஓட்டம் என்று பயிற்சி ஆரம்பமானது. பயில்வான் அணியில மாஸ்டர்ஸ் ரெண்டு பேரு 42 கி.மீ சென்னை மாரத்தான் முடித்த போது ரமேஷ் அண்ணா சொன்னது, தம்பி ரெண்டு பேரும் 42 கி.மீ இந்த வருசத்துக்குள்ள ஓடனும் ஆன எப்ப என்று தான் தெரியல என்று . நாட்கள் ஓட 42 கி.மீ ஓட்டத்திற்கான நேரம்

Warmup Run !!!

Image
2nd Confident for Full Marathon Cochin Nehru stadium to KMCH Hospital to Nehru stadium Unstoppable # ~

Another Appreciation !!!

Image
செப்டம்பர் மாத பயில்வான் சேலஞ்ச் இரண்டாவது இடம் !!! இதற்காக இறுதி நாள் இரவு முடித்த 12 கி.மீ , மறக்க முடியாத ஒன்று !!! இறதியில் Sami Doss சாரிடம் இருந்து பரிசளிப்பு பெற்றது மிகவும் மகிழ்ச்சி !!!

Finally 1000 KM !!!

Image
Unstoppable # ~ VOC Park Zoo to FunMall to VOC Park !!! Sami Doss Sir 10000 km completed celebration run !!! 1003 km completed 197 days !!! This 1000km gives me more friends and more advisors in life !!! Thank you all !!!

ஆரோக்கியமான வழிகாட்டுதலும் !!!

Image
எந்த ஒரு செயலைத் தொடங்கும் போதும் தயக்கத்தை விட பயம் மற்றும் எதிர்வினை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் . அதுபோல தான் 100 நாள் x 2 கி.மீ ஓட்டமும் , ஆரம்பமே பயம் ஒருபுறம் இடைமறித்தாலும் மறுபக்கம் அதிகாலை நேரத்தில் கால்கள் ஓடத் தொடங்கின. பறவைகளின் உற்சாகமாண குரல் மற்றும் பயில்வான்கள் குழுவினரின் ஆரோக்கியமான வழிகாட்டுதலும் எனது சக்கரமாகிய கால்களின் வேகத்தையும் கடந்து செல்லும் பாதையையும் துரிதப்படுத்தியது. தினமும் வாட்ச்சாப்பிலும் முகநூலிலும் வந்த புகைப்படங்கள் மற்றும் நான் பதிவிடும் போது எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஓடும் நாட்களை இன்னும் மெறுகேற்றியது . சில தவிர்க்க முடியாத பயணங்கலும் , உடல் உபாதைகளும் ஓடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும் ஒவ்வொரு தருணத்திலும் ஊக்குவித்த பயில்வான்களின் ஓட்டக் குதிரைகளான சதீஷ்,ராம்ராஜ், சிவா, பாலு ,ரமேஷ் சகோதரர்களின் அன்பாண வார்த்தைகளுக்கும் மற்றும் இளம் குதிரைகளான சரவணன் ஐயா, ஜவகர் க்கும் கடல் கடந்த நன்றிகள் . இந்த 100 நாட்கள் ஒட்டத்தில் சதீஷ் அண்ணாவின் 500 கி.மீ / 31 நாள் ஆரவாரம் , ராம்ராஜ் அண்ணாவின் 15 முறைக்கு மேலான 21 கி.மீ மற்றும் 1401 கி.மீ / 100 நாள

2nd Half Marathon at Bangalore

Image
HDOR#86 2nd Half Marathon with determination at Bangalore 

HDOR#71

Image
HDOR Photo Appreciation

First Appreciation from Master !!!

Image
  Reaching the goal is really matter than winning the game

First Half Marathon 21KM - Rasipuram

Image
  First Half Marathon #21kM Rasipuram Rotary Mega Marathon Spread the happiness all the ways, but never expect it back in your ways