தந்தை பிறப்பு தந்தையின் ஆசை தந்தையின் ஓட்டம் 🏃🏃🏃

எதிர்நீச்சல் படம் பாக்குற மாதிரி ஒரு உண்மையான நிஜம் அப்பா ஸ்மால் பிசினஸ் தான் பண்றாரு பொண்ணு 11வது தான் படிக்குது ஆனா நல்லா ஓடுது எப்பவுமே முகப்புத்தகத்தில் போஸ்ட் பாக்குறது உண்டு அதே மாதிரி இன்னைக்கு நேர்ல அவங்க அப்பாவ பார்க்கும்போது அதே மாதிரி ஒரு கதை சொன்னாரு நல்லா சம்பாதிப்பேன் இந்த மாதிரி பிள்ளையை கூட்டிட்டு எங்காவது பெரிய மாரத்தான் மாதிரி இருந்தா ஓட வைப்பேன் நல்லா ஓடுறா இன்னும் பிக்கப் பண்ணனும் காங்கேயம் ரன்னரசுல ஒரு பார்ட்டா இருக்கா ரொம்ப பெருமையா இருக்கு அவ இப்படி ஓடுறதும் என்னோட மொத்த லைஃப் மொத்த உழைப்பும் மொத்த ஓட்டமும் அவளோட ஓட்டத்துக்கு தான் எப்பவுமே முகப்புத்தகத்தில் போஸ்ட் பாக்குறது உண்டு https://www.facebook.com/moorthy.t.p.18?mibextid=ZbWKwL நேர்ல பார்த்து உண்மையான ஸ்டோரி கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அவங்க அப்பாவோட பயணம் ஓடட்டும் ...