Skip to main content

Posts

Showing posts with the label year-end challenge

Year End Challenge 06/06 - 10 KM Run - 74th 10 KM ...

Really happy to complete 60KM in last days of 2022 Just thought and jumped into this year end challenge and its really energetic feeling awesome  Don't compare your time , finishing line is very important   

Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...

ஓட்டத்தின் இரண்டாவது நாள் நல்ல வேகம் நினைச்ச மாதிரி சூப்பரா ஓடியாச்சு  ஒரு எட்டு கிலோமீட்டர் மேல உடம்பு முடியாத ஒரு இருந்தாலும் ஓடி ஆச்சு

Year End Challenge 01/06 - 10 KM Run - 69th 10 KM ...

2019-ல் ஆரம்பிச்ச ஓட்டம் 1591 கிலோமீட்டர் ஓட முடிந்தது ஆனால் அதே ஓட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து 600 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கு இருந்தாலும் ஒன்னு தூரங்கள் பார்த்தா கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர் நெருங்கிவிட்டது சரி 2022 ல கம்மியா தான் ஓடி இருக்கும் கடைசி நேரம் இருக்கு அதுல ஏதாவது பண்ணலாம் அப்படின்னு திங்க் பண்ணும் போது தான் இந்த கடைசி ஆறு நாட்கள் தோணுச்சு 6 நாட்கள் தினமும் 10 கிலோமீட்டர் ஓட்டம் எவ்வளவு நேரம் ஓட்றது முக்கியம் இல்ல 10 கிலோமீட்டர் சிறப்பாக முடிக்கணும் இன்னைக்கு முதல் நாள் சிறப்பான ஓட்டம் செம மழை நைட் ஃபுல்லா ஜலதோஷம் இருந்தாலும் மார்னிங் ஒரு கான்ஃபிடன்ட்ல 10 கிலோமீட்டர் ஓடி முடிச்சாச்சு ரொம்ப மகிழ்ச்சி அதுவும் 10 கிலோ மீட்டர் ஷூ இல்லாம புடிச்ச வேகத்தில் ஓடுனது இன்னும் மகிழ்ச்சி