இரவு 9 மணில இருந்து போராட்டம் சீக்கிரம் தூங்கி 4:15 AM மணிக்கு எந்திரிக்கலாம் என்று , ஆனா எல்லா பிளேன் drop ஆகி , 11 மணிக்கு தூங்கி 4:45 AM க்கு ராம்ராஜ் அண்ணா கால்க்கு எந்திருச்சு சரி பத்து கி.மீ ஓடுவுவோம் ஓட கால்கள் நிக்காமா 17 கி்.மீ ஓட்டம் ஓடியாச்சு . இன்றைக்கு நாலு பேர பாத்த ரெண்டு பேரு அறக்க பறக்க ஓட்டம் ஆனா Funmall கிட்ட பேட்டரி பீஸ் போய் அங்கயே உக்காந்துட்டாங்க , மூணாவது அவருக்கு என்ன பிரச்சனைனு தெரில ரோட்ல போர எல்லாறு கிட்டயையும் அவங்க அவங்க situation தவுந்த மாரி ஒலரராறு . உதாரணத்துக்கு கார் ஓட்டற அண்ணா கிட்ட fox sports la participate pannuvom , எங்கிட்ட ஒலிம்பிக் ல மீட் பண்ணுவோம் னு வேர எதுவும் பேசாம . நாலாவது வேறயாறு நம்ம தா பத்து கி.மீ போதும் னு PSG turn பண்ணாலம் இருந்த பிளேன் கொடிசியா பாத்துட்டு வந்தாச்சு . நம்ம என்ன நடக்கும் பிளேன் பண்ணாலும் என்ன நடக்குமோ அதா நடக்கும் , அது அது பாட்டுக்கு நடக்கட்டும் அதனாலதா நம்ம டோலி Anjali Raga Jammy கடைசியா சென்னை ல டோலி கூட ஓடி சந்தோச படுத்திட்டாரு எண்ண நடக்குமோ அது நடக்கட்டும் என்று அதற்காக ஒரு பட்டாளத்தையே 16 வருசமா ஓட வக்கற Ganes...