ஒருவரின் பதவியும் தகுதியும் ஒருவரின் குணத்தை பிரதிபலிக்கும் என்று அவர்களை எந்த ஒரு இடத்திலோ அல்லது மறைமுகமவோ நிராகரிப்பதும் இப்பொழுது வாடிக்கை ஆகிவிட்டது.இந்த நிராகரிப்பு காலப்போக்கில் அதிகரித்து அவ்வப்போது சந்தித்தும் அலைபேசியிலும் கொஞ்ச நஞ்சம் பேசும் வார்த்தைகளையும் குறைத்து நாம் அனைவரையும் தனித்து வைத்துள்ளது . இதே வார்த்தைகளை பல பேர் சொல்லி இருக்கலாம் அதனால் அவர்கள் தனித்து விடப்பட்டவர்கலும் அல்ல , இதை படிக்கும் அனைவரும் கூட்டாக இருப்பவர்கலும் இல்லை . அனைவருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைவதும் இல்லை , இதற்காக ஒருவரின் தகுதிக்காகவும் வாழ்க்கையை ஒப்பிட்டு சேர்பதும் நிராகரிப்பதும் அறிவற்ற ஓன்று !!! நம்முடைய இயல்பான பண்பு மற்றவர்களுக்கு கர்வமாக தெரியலாம் . அதற்கு நாம் ஓன்றும் செய்லாகாது Finally Released !!!