Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...

ஓட்டத்தின் இரண்டாவது நாள் நல்ல வேகம் நினைச்ச மாதிரி சூப்பரா ஓடியாச்சு ஒரு எட்டு கிலோமீட்டர் மேல உடம்பு முடியாத ஒரு இருந்தாலும் ஓடி ஆச்சு
என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் வாழ வேண்டும் 🖤🖤🖤