Posts

Showing posts with the label story

Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra 🙂 3 km walk to 85 km run !!!

Image
3 km walk to 85 km run !!! Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra ஏதோ Big Bigger Biggest மாதிரி , இப்படித்தாங்க இது ஒரு கடல்,... இன்னும் இறுக்கு நிறையா ஆனா இது ஒரு பக்கா Mind Game முறையான பயிற்சியும் மன வலிமையும் இருந்தா விளையான்டே இருக்கலாம் , நிறைய ஜாம்பவான்கள் sky is limit - anything is possible சொல்லிட்டு ஓட்ற மாறி நானும் unstoppable விளையாட்டா ஆரம்பிச்ச ஓட்டம் 100 km ஓட்டம் போற அளவுக்கு வந்திறுக்கு November 2017 ஒரு health checkup எடுத்தா , உங்க weight பயங்கறமா இருக்கு physical activity பண்ணணும் அட்வைஸ் , அப்போ Gym க்கு இருந்த Marketing க்கு Join பண்ணியாச்சு . அப்படி இப்படி னு ஒரு வாரம் warmup session லயே எல்லாம் ஆட்டம் கண்டு மயக்கமே வந்துருச்சு நமக்கு gym ஒத்து வராதுன்னு , நடக்க ஆரம்பிச்சு ஓடப் பழகி ஒரு வழியா #bailwanrunners join பண்ணியாச்சு , மாதம் வாரம் challenges னு அப்படியே ஓட ஆரம்பிச்சு #Phoneix runners டீம்ல join பண்ணி நல்ல ஓட்டம் அப்படி இப்படி னு Full Marathon மட்டும் ஓடுன நம்மல Ramaraj Raj Sivakumar Eesh Sivakumar Balu Goki அண்ணாவும் 100km ஓட வ

சாலையோர சைகைகளும் , அதற்கான காரணங்களும்

Image
எப்பவுமே அறக்க பறக்க இருக்கற காலை நேரம் , அடிச்சு புடிச்சு கெளம்பினாலும் Roommates சமைக்கற அற்புதமான சமையல சாப்பிட 15 நிமிடம் கண்டிப்பா வேணும் . இன்னைக்கும் முன்னாடி சொன்ன எல்லாம் முடுச்சுட்டு நம்ம புல்லட்ட வேகமா விரட்டிட்டு Bethal city cathedral church வழியா போனா , ரோடு blocked . எப்பா என்ன புதுசா இருக்குன்னு திரும்ப GP signal போகும் போது , திடீரென்று ஒரு சந்துகுள்ள இருந்து தம்பி town bus stand ல மட்டும் இறக்கி விட்றுனு ஒரு குரல். நம்ம ராமகிருஷ்ணா ரூட் ஆச்சே என்ன பண்றதுன்னு அவரு முகத்த பாத்தா ரொம்ப tired அப்பறம் ரொம்ப தூரத்துல இருந்து நடந்து வந்த மாறி இருந்துச்சு . சரி ஏறுங்கன்னு ஏத்துனா , அவரு இருக்கற ஒடம்புக்க ஒன் சைட வேர உக்காந்துட்டாரு . நம்ம புல்லட்டு வேர தடுமாறுது , சரியா gp signal ல 5 நிமிசம் சிக்னல் லேட் நான் கடிகாரம் பாக்க அவரு என்ன பாக்க கடைசியா தம்பி நேரம் ஆச்சான்னு கேட்டுட்டாரு இல்லங்கனு சொல்லி புல்லட்ட பஸ் stand ரோடு ல பறக்க விட்ட . சரி எப்படியோ 15 நிமிடத்துல 500 மீட்டர் ரீச் பண்ணியாச்சு . அவருக்கும் எதோ அவசரம் வண்டிய விட்டு தாண்டிருவாரு போல , பஸ் stand முக்குல எறக்கி