Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra 🙂 3 km walk to 85 km run !!!

3 km walk to 85 km run !!!

Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra 🙂

ஏதோ Big Bigger Biggest மாதிரி , இப்படித்தாங்க இது ஒரு கடல்,... இன்னும் இறுக்கு நிறையா ஆனா இது ஒரு பக்கா Mind Game 🙂

முறையான பயிற்சியும் மன வலிமையும் இருந்தா விளையான்டே இருக்கலாம் , நிறைய ஜாம்பவான்கள் sky is limit - anything is possible சொல்லிட்டு ஓட்ற மாறி நானும் unstoppable விளையாட்டா ஆரம்பிச்ச ஓட்டம் 100 km ஓட்டம் போற அளவுக்கு வந்திறுக்கு

November 2017 ஒரு health checkup எடுத்தா , உங்க weight பயங்கறமா இருக்கு physical activity பண்ணணும் அட்வைஸ் , அப்போ Gym க்கு இருந்த Marketing க்கு Join பண்ணியாச்சு . அப்படி இப்படி னு ஒரு வாரம் warmup session லயே எல்லாம் ஆட்டம் கண்டு மயக்கமே வந்துருச்சு

நமக்கு gym ஒத்து வராதுன்னு , நடக்க ஆரம்பிச்சு ஓடப் பழகி ஒரு வழியா #bailwanrunners join பண்ணியாச்சு , மாதம் வாரம் challenges னு அப்படியே ஓட ஆரம்பிச்சு #Phoneix runners டீம்ல join பண்ணி நல்ல ஓட்டம்

அப்படி இப்படி னு Full Marathon மட்டும் ஓடுன நம்மல Ramaraj Raj Sivakumar Eesh Sivakumar Balu Goki அண்ணாவும் 100km ஓட வச்சரலாம் னு register பண்ணி நமக்கோ ஒடம்பு சரி இல்லாம போக எல்லாம் தலைகீழாக மாறிருச்சு

நம்மனால ஓட முடியாதுன்னு feel பண்ணி சிவா அண்ணா Ganesh Sivakumar மேடம் கிட்டலாம் advise வாங்கி அவங்க குடுத்த ஊக்கத்துல முடியும் நெனச்சு முதல் trail run லயே நல்ல ஓட்டம் , 45 km ஓடி முடிச்சு ஓடுன சலுப்பே இல்ல . ஆனா அந்த ஓட்டம் எந்த ஒரு முறையான பயிற்சி இல்லாதனால knee pain வர காரணமா ஆயிருச்சு

இப்ப என்ன பண்றதுன்னு மாஸ்டர் கிட்ட கேட்டு leg strengthening workout start பண்ணியாச்சு ஆனாலும் அந்த pain 7 km மேல ஓட விடல

அண்ணா வீட்ல wall situps 20 seconds சிரிச்சிட்டே ஆரம்பிச்சு 1 minutes க்கு மேல பண்ணி 80 80 counts la எல்லா squats workout அத்துப்படி ஆனாலும் அந்த pain அப்போ அப்போ வந்து போக மறுபடியும் மேடம் ஓட மோட்டிவேசன் ல Nov 22 ரன்க்கு பாலு மாம்ஸ் வீட்டுக்கு போயாச்சு

ஆனாலும் கடைசி ரெண்டு நாளா தூக்கமும் இல்ல ஒன்னும் இல்ல . ஒரு confident run கூட ஓடாவும் இல்ல . கடைசியா Vetha Nayagam Kanmani Sheela Rani Govind Raj Guna Sekar Kalaimani Azhagu மற்றும் பல நண்பர்களின் ஆறாவாரத்தில் ஓட்டம் ஆரம்பிச்சாச்சு

குருநாதர் @Sivakumar Eesh Sivakumar அண்ணா plan படி ஓட ஆரம்பிச்சு 32km வரைக்கும் பீனிக்ஸ் ஓட நச்சத்ததிரங்களோட கை தட்டல்களோட நல்லாதான் போச்சு அப்பறம் ஆரம்பிச்ச pain அப்படியே ஓட்டத்த தலைகீலாக மாத்தி சுருண்டு படுக்க வச்சுருச்சு . இருந்தாலும் All is well னு சொல்லிட்டே கணேஷ் சார் மற்றும் ராஜா ராம் அண்ணா கூட 50 km முடிஞ்ச்சு .

அப்படியே 66 km வரும் போது birthday குலாப்ஜாமுன் maaza எலலாம் பாக்க வற அதக்கொஞ்சம் ருசி பாத்துட்டு நடக்க ஆரம்பிச்சு gunasekar உதவில சாப்புட்டு முடிச்சு மறுபடியும் 5 km target வச்சு வச்சு கடைசி 15 km குணசேகர் நானும் நடக்க 85 km வந்துருச்சு

நம்ம இவ்வளவு தூரம் வரும் போது கூட ஓடுனுவங்க ஓடிருக்கனுமே ஆமா எல்லாம் 100 km finish பண்ணிட்டாங்க இன்னும் 1 மணி நேரம் தான் இறுக்கு 15 km ஓடுனாதா முடிக்க முடியும் so pain எல்லாம் think பண்ணிட்டு pain வச்சுட்டு ஓடாலாம் ஆனா அது ஓடவே விடாம பண்ணிட்ட எல்லாம் நன்மைக்கே னு think பண்ணிட்டு starva 85km ல stop பண்ணியாச்சு

என்னதா இறுந்தாலும் நமக்கு 18 hrs 38 minutes ல 85 km மிகப் பெரிய சாதனை அல்லவா 🙂 கூடவே 42 km ஓடி சாதனைய படச்ச வேதநாயகம் சார்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்

என்னதா இருந்தாலும் முறையான பயிற்சி கடைசி இரண்டு வாரங்களின் சரியான உணவு எல்லாத்துக்கும் மேல செல்வா ஓடுவான்னு நம்புன அந்த ஒரு 4 பேரோட prayers தான் இவ்வளவு தூரம் unstoppable ah கொண்டு போய்ருக்கு

Thanks to everyone to reach to this goal !!! Hearty thanks to supports for 100 km run Alphonse Xavier Gopala Krishnan Gunasekharan Kaliswamy Mohan karthi bro moorthy bro Subash Krish

All thanks to organisers gurunatha Siva Anna Balu mams and Ramraj Anna making happen this big day

Comments

Popular posts from this blog

வாங்க சுவையான மட்டன் குழம்பு சமைப்போம் 😊😊😊

Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...