வாங்க சுவையான மட்டன் குழம்பு சமைப்போம் 😊😊😊

வாங்க சுவையான மட்டன் குழம்பு சமைப்போம் 😊😊😊


தேவையான பொருட்கள் கொஞ்சம் மட்டுமே ஏலக்காய் பட்டை மிளகு முந்திரி கசகசா சீரகம் சோம்பு கிராம்பு  இவை அனைத்தையும் சிறிது என்னை விட்டு நன்றாக வணங்கிக் கொள்ளவும்

இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்

 


பிறகு தேவையான அளவு வெங்காயம் இஞ்சி பூண்டு இவை நன்றாக நறுக்கி வாணலியில் என்னை விட்டு நன்றாக வணக்கமும் இதனுடன் ஒரு தக்காளி சேர்த்துக் கொள்ளவும்


இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்


இந்த இடைவெளியில் மட்டனை நன்றாக கழுவிக் கொள்ளவும்

பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு மஞ்சள் பொடி சிறிது மிளகுத்தூள் மற்றும் கருவேப்பிலை கழுவிய மட்டனை நன்றாக போட்டு கலக்கவும்

வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி சேர்த்த அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து நன்றாக வணக்கமும் பிறகு பட்டை மிளகு கிராம்பு போட்டு அரைத்து வைத்த கலவையை சேர்க்கவும்

நன்றாக ஒரு அளவுக்கு கொதித்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு ஐந்து விசில் விடவும் சுவையான மட்டன் குழம்பு ரெடி 😊😊😊

கடைசியாக கொஞ்சம் எண்ணெய் கறிவேப்பிலை சிறிது வெங்காயம் போட்டு வணக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

எதனுடன் பச்சைப்புளி ரசம் தயிர் முட்டை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும் 🙂🙂



Comments

Post a Comment

Popular posts from this blog

Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...