Posts

Showing posts with the label marathon

Year End Challenge 01/06 - 10 KM Run - 69th 10 KM ...

Image
2019-ல் ஆரம்பிச்ச ஓட்டம் 1591 கிலோமீட்டர் ஓட முடிந்தது ஆனால் அதே ஓட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து 600 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கு இருந்தாலும் ஒன்னு தூரங்கள் பார்த்தா கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர் நெருங்கிவிட்டது சரி 2022 ல கம்மியா தான் ஓடி இருக்கும் கடைசி நேரம் இருக்கு அதுல ஏதாவது பண்ணலாம் அப்படின்னு திங்க் பண்ணும் போது தான் இந்த கடைசி ஆறு நாட்கள் தோணுச்சு 6 நாட்கள் தினமும் 10 கிலோமீட்டர் ஓட்டம் எவ்வளவு நேரம் ஓட்றது முக்கியம் இல்ல 10 கிலோமீட்டர் சிறப்பாக முடிக்கணும் இன்னைக்கு முதல் நாள் சிறப்பான ஓட்டம் செம மழை நைட் ஃபுல்லா ஜலதோஷம் இருந்தாலும் மார்னிங் ஒரு கான்ஃபிடன்ட்ல 10 கிலோமீட்டர் ஓடி முடிச்சாச்சு ரொம்ப மகிழ்ச்சி அதுவும் 10 கிலோ மீட்டர் ஷூ இல்லாம புடிச்ச வேகத்தில் ஓடுனது இன்னும் மகிழ்ச்சி

தந்தை பிறப்பு தந்தையின் ஆசை தந்தையின் ஓட்டம் 🏃🏃🏃

Image
எதிர்நீச்சல் படம் பாக்குற மாதிரி ஒரு உண்மையான நிஜம் அப்பா ஸ்மால் பிசினஸ் தான் பண்றாரு  பொண்ணு 11வது தான் படிக்குது ஆனா நல்லா ஓடுது எப்பவுமே முகப்புத்தகத்தில் போஸ்ட் பாக்குறது உண்டு அதே மாதிரி இன்னைக்கு நேர்ல அவங்க அப்பாவ பார்க்கும்போது அதே மாதிரி ஒரு கதை சொன்னாரு  நல்லா சம்பாதிப்பேன் இந்த மாதிரி பிள்ளையை கூட்டிட்டு எங்காவது பெரிய மாரத்தான் மாதிரி இருந்தா ஓட வைப்பேன் நல்லா ஓடுறா இன்னும் பிக்கப் பண்ணனும் காங்கேயம் ரன்னரசுல ஒரு பார்ட்டா இருக்கா ரொம்ப பெருமையா இருக்கு  அவ இப்படி ஓடுறதும் என்னோட மொத்த லைஃப் மொத்த உழைப்பும்  மொத்த ஓட்டமும் அவளோட ஓட்டத்துக்கு தான் எப்பவுமே முகப்புத்தகத்தில் போஸ்ட் பாக்குறது உண்டு https://www.facebook.com/moorthy.t.p.18?mibextid=ZbWKwL நேர்ல பார்த்து உண்மையான ஸ்டோரி கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அவங்க அப்பாவோட பயணம்  ஓடட்டும் ...

சின்னக்காம்பட்டி to கரையூர் 😍😍😍

Image
  நீண்ட நாள் ஓட நினைத்த தூரம் , சின்னக்காம்பட்டி to கரையூர் #unstoppable

Personal Best

Image
Rubfila Palghat Half Marathon 2020

கோவை - பெங்களூரு - சென்னை - கோவை பயணமும் நிறைவேறா நிஜங்களும் 🤡🤡🤡

Image
Skechers Chennai Marathon 2020 கோவை - பெங்களூரு - சென்னை - கோவை பயணமும் நிறைவேறா நிஜங்களும் பார்த்தா பெரிய கதையா இருக்கும் , வாங்குன அவ்வளவு அடிக்கு இது ரொம்ப கொஞ்சம் தா 2020 வருடத்தின் முதல் நாள் நடைப்பயணத்தை (1.5 கி.மீ) அக்கா அண்ணா வோடு கோயம்புத்தூரில் ஆரம்பித்தேன் . அடுத்த நாள் ஓட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக தடைபட்டது . அது இதற்கு தான் போல , இரண்டாவது ஓட்டத்தை(3.01 கி.மீ) பெங்களூருவில் முடித்துவிட்டு , mysql meetup க்கு சென்றுவிட்டேன் . இது தான் நான் செல்லும் முதல் mysql meetup , நிறைய அனுபவங்களும் அறிவுரைகளும் கிடைத்தது . அத்துடன் எனது MySQL குரு கார்த்தி அண்ணாவோடு ஒரு போட்டோ என பல விதமான ஐடியாவும் நாம் எப்படி இந்த data engineering வில் survive பண்ணுவது என்ற இருக்கமான மனக்குழப்பங்களுடன் பெங்களூருவில் இருந்து கிழம்ப ஆரம்பித்தேன் . என்ன நடக்குமோ அது நடக்கும் என்று இந்த வருடத்தின் மூன்றாவது ஓட்டத்திற்கு (31 கி.மீ) சென்னை கெலம்பியாச்சு . பெங்களூர் to சென்னை பயணத்தில் நன்றாக தூங்க வேண்டும் என்று முடிவு செய்து , ஆனால் அத்தனையும் இந்த நிறைவேறா நிஜங்களினால் ( கனவுகள் ) தூங்காமல் முடிந்துவிட

First Full Marathon - 42km

Image
First Full Marathon#42km Decided to run full marathon on February and finally did on December 1st Spice coast cochin marathon 2019 Chase dreams with effort anything is possible to reach the height Heartful thanks to Phoenix and Bailwan Runners Unstoppable # ~

4th Half Marathon !!!

Image
  4th Half Marathon !!! Everything will be fine on some other days !!! Keep encouraging yourself to face every situations !!! Be yourself !!! Unstoppable#~

First Half Marathon 21KM - Rasipuram

Image
  First Half Marathon #21kM Rasipuram Rotary Mega Marathon Spread the happiness all the ways, but never expect it back in your ways

Ooty Ultra 2019 - Completed 15 KM !!!

Image
  Unstoppable #96 ஊட்டி - தொட்ட பெட்ட 15 கி.மீ ஓட்டம் நாம் கடினமானால் செல்லும் பாதை பலமடங்கு எளிதாகும்

First Marathon !!!

Image
  Unstoppable 10 km Run with 300 people .. Thanks a lot for the motivation Geetha Mam, Boopalan Rs and Jayshree Ilangovan Running changed a lot