Posts

Showing posts with the label motivation

Year End Challenge 06/06 - 10 KM Run - 74th 10 KM ...

Image
Really happy to complete 60KM in last days of 2022 Just thought and jumped into this year end challenge and its really energetic feeling awesome  Don't compare your time , finishing line is very important   

Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...

Image
ஓட்டத்தின் இரண்டாவது நாள் நல்ல வேகம் நினைச்ச மாதிரி சூப்பரா ஓடியாச்சு  ஒரு எட்டு கிலோமீட்டர் மேல உடம்பு முடியாத ஒரு இருந்தாலும் ஓடி ஆச்சு

Year End Challenge 01/06 - 10 KM Run - 69th 10 KM ...

Image
2019-ல் ஆரம்பிச்ச ஓட்டம் 1591 கிலோமீட்டர் ஓட முடிந்தது ஆனால் அதே ஓட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து 600 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கு இருந்தாலும் ஒன்னு தூரங்கள் பார்த்தா கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர் நெருங்கிவிட்டது சரி 2022 ல கம்மியா தான் ஓடி இருக்கும் கடைசி நேரம் இருக்கு அதுல ஏதாவது பண்ணலாம் அப்படின்னு திங்க் பண்ணும் போது தான் இந்த கடைசி ஆறு நாட்கள் தோணுச்சு 6 நாட்கள் தினமும் 10 கிலோமீட்டர் ஓட்டம் எவ்வளவு நேரம் ஓட்றது முக்கியம் இல்ல 10 கிலோமீட்டர் சிறப்பாக முடிக்கணும் இன்னைக்கு முதல் நாள் சிறப்பான ஓட்டம் செம மழை நைட் ஃபுல்லா ஜலதோஷம் இருந்தாலும் மார்னிங் ஒரு கான்ஃபிடன்ட்ல 10 கிலோமீட்டர் ஓடி முடிச்சாச்சு ரொம்ப மகிழ்ச்சி அதுவும் 10 கிலோ மீட்டர் ஷூ இல்லாம புடிச்ச வேகத்தில் ஓடுனது இன்னும் மகிழ்ச்சி

தந்தை பிறப்பு தந்தையின் ஆசை தந்தையின் ஓட்டம் 🏃🏃🏃

Image
எதிர்நீச்சல் படம் பாக்குற மாதிரி ஒரு உண்மையான நிஜம் அப்பா ஸ்மால் பிசினஸ் தான் பண்றாரு  பொண்ணு 11வது தான் படிக்குது ஆனா நல்லா ஓடுது எப்பவுமே முகப்புத்தகத்தில் போஸ்ட் பாக்குறது உண்டு அதே மாதிரி இன்னைக்கு நேர்ல அவங்க அப்பாவ பார்க்கும்போது அதே மாதிரி ஒரு கதை சொன்னாரு  நல்லா சம்பாதிப்பேன் இந்த மாதிரி பிள்ளையை கூட்டிட்டு எங்காவது பெரிய மாரத்தான் மாதிரி இருந்தா ஓட வைப்பேன் நல்லா ஓடுறா இன்னும் பிக்கப் பண்ணனும் காங்கேயம் ரன்னரசுல ஒரு பார்ட்டா இருக்கா ரொம்ப பெருமையா இருக்கு  அவ இப்படி ஓடுறதும் என்னோட மொத்த லைஃப் மொத்த உழைப்பும்  மொத்த ஓட்டமும் அவளோட ஓட்டத்துக்கு தான் எப்பவுமே முகப்புத்தகத்தில் போஸ்ட் பாக்குறது உண்டு https://www.facebook.com/moorthy.t.p.18?mibextid=ZbWKwL நேர்ல பார்த்து உண்மையான ஸ்டோரி கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அவங்க அப்பாவோட பயணம்  ஓடட்டும் ...

Reached 2000 KM !!!

Image
True love doesn’t force them to change , its accept your imperfections and embrace their flaws  Love your run on everyday  Everyone laughs when you begin and finish slowly but always someone is there to cheer up and gear up you at every time reach us like this height  Its not a big height but its shows team discipline and addiction in running .  To reach this small step big thanks to my bailwans and phoenix team  Ganesh Sivakumar Kalaimani Azhagu Ramesh C-Tec Coimbatore Sivakumar Eesh Sivakumar Ramaraj Raj Balu Goki Jawahar Utsuv Utsuv Guna Sekar  esakiraj sir and Karthi Bro for reaching 2000 Kilometers !!! Last but not least thank you guru’s !!! நாளை இன்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கையில் பொம்மைகளே என்றால் கூட போரடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே உசைன்போல்ட்டைபோல் நில்லாமல் ஓடு கோல்டு தேடி வரும் உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே வேர்வை வெற்றி தரும் Finally Unstoppable # ~

Fastest 5 KM Run !!!

Image
Fastest 5km in last one year 5km in 29 minutes 28 seconds We can't win everyone hearts but we can try !!! Master Ganesh Sivakumar sema happy Kumaru !!! Unstoppable # ~

Biggest Transformation !!!

Image
உங்களுக்கான மாற்றமும் அதற்கான நேரமும் உங்களோடு உண்மையாக இருப்பவர்களால் மட்டுமே வரும் என்பதை இந்த வருடம் அவ்வளவு அருமையாகவும் பொறுமையாகவும் அறிய வைத்துள்ளது அற்புதமான இந்த ஓட்டம் ஒருவரையாவது ஓட வைக்கும் என்பதற்குக்தான் இந்த பதிவு உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி இந்த வருடத்தின் சிறந்த மாற்றம் Unstoppable # ~

ஆரோக்கியமான வழிகாட்டுதலும் !!!

Image
எந்த ஒரு செயலைத் தொடங்கும் போதும் தயக்கத்தை விட பயம் மற்றும் எதிர்வினை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் . அதுபோல தான் 100 நாள் x 2 கி.மீ ஓட்டமும் , ஆரம்பமே பயம் ஒருபுறம் இடைமறித்தாலும் மறுபக்கம் அதிகாலை நேரத்தில் கால்கள் ஓடத் தொடங்கின. பறவைகளின் உற்சாகமாண குரல் மற்றும் பயில்வான்கள் குழுவினரின் ஆரோக்கியமான வழிகாட்டுதலும் எனது சக்கரமாகிய கால்களின் வேகத்தையும் கடந்து செல்லும் பாதையையும் துரிதப்படுத்தியது. தினமும் வாட்ச்சாப்பிலும் முகநூலிலும் வந்த புகைப்படங்கள் மற்றும் நான் பதிவிடும் போது எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஓடும் நாட்களை இன்னும் மெறுகேற்றியது . சில தவிர்க்க முடியாத பயணங்கலும் , உடல் உபாதைகளும் ஓடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும் ஒவ்வொரு தருணத்திலும் ஊக்குவித்த பயில்வான்களின் ஓட்டக் குதிரைகளான சதீஷ்,ராம்ராஜ், சிவா, பாலு ,ரமேஷ் சகோதரர்களின் அன்பாண வார்த்தைகளுக்கும் மற்றும் இளம் குதிரைகளான சரவணன் ஐயா, ஜவகர் க்கும் கடல் கடந்த நன்றிகள் . இந்த 100 நாட்கள் ஒட்டத்தில் சதீஷ் அண்ணாவின் 500 கி.மீ / 31 நாள் ஆரவாரம் , ராம்ராஜ் அண்ணாவின் 15 முறைக்கு மேலான 21 கி.மீ மற்றும் 1401 கி.மீ / 100 நாள

First Marathon !!!

Image
  Unstoppable 10 km Run with 300 people .. Thanks a lot for the motivation Geetha Mam, Boopalan Rs and Jayshree Ilangovan Running changed a lot