Posts

சின்னக்காம்பட்டி to கரையூர் 😍😍😍

Image
  நீண்ட நாள் ஓட நினைத்த தூரம் , சின்னக்காம்பட்டி to கரையூர் #unstoppable

Last But Not Least - Muthu Marathon with Muthu Sir !!!

Image
  Out of 91 , 91th Position in Muthu Marathon .. Always finishing is important

More Miles to Go ..

Image
More Miles to Go .. Thank you for the appreciation Team !!!

அன்புத் தம்பிக்கு வாழ்த்துரை !!!

Image
அன்புத் தம்பிக்கு வாழ்த்துரை !!! நீ சாதித்து விட்டாய் டா முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை 100 km ஓட்டத்திற்கு பதிவு செய்ய உன்னை நான் அழைத்தபோது தயங்கிக்கொண்டே வேண்டாம் என்றாய் தைரியமாக எதிர்கொள்ளலாம் வாடா என்றேன்.. 42 km க்கே நாக்கு தள்ளிவிடும் என்றாய்... நான் கூறினேன் உன்னிடம் 100 கிலோமீட்டர் தொலைவை கடந்து செல்லா விட்டாலும் புதிய உச்சத்தை நீ தொடு முடிந்ததை உன் வரலாற்றில் நீ பதிவு செய் என்ற நம்பிக்கை வார்த்தைகள் நான் கூற முயற்சி செய்கிறேன் என்று கூறி பதிவு செய்து விதை விதைத்தாய் அன்று முடியாது என்பது முட்டாள்தனம் முடியும் என்பது மூலதனம் நீ விதைத்த விதைக்கு நம்பிக்கை என்னும் தண்ணீரை நாங்கள் ஊற்ற ...பயிற்சியின் போது 50 km தொலைவை நீ கடந்து ! அந்த விதை செடியாக வளர்ந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை நீ ஓடிய ஓட்டத்தின் மூலம் அந்தச் செடி ஆலமரமாக வளர்ந்து , 85 கிலோமீட்டர் ஓடி சாதித்து விட்டாய் அன்பு சகோதரா... நாங்கள் ஓடியது எங்களுக்கு பெருமை அல்ல உன்னை ஓட வைத்து அழகு பார்த்தது தான் எங்களுக்கு பெருமை... சாதித்து விட்டாய் டா செல்வகுமரா உன்னைப்போன்ற சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்

Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra 🙂 3 km walk to 85 km run !!!

Image
3 km walk to 85 km run !!! Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra ஏதோ Big Bigger Biggest மாதிரி , இப்படித்தாங்க இது ஒரு கடல்,... இன்னும் இறுக்கு நிறையா ஆனா இது ஒரு பக்கா Mind Game முறையான பயிற்சியும் மன வலிமையும் இருந்தா விளையான்டே இருக்கலாம் , நிறைய ஜாம்பவான்கள் sky is limit - anything is possible சொல்லிட்டு ஓட்ற மாறி நானும் unstoppable விளையாட்டா ஆரம்பிச்ச ஓட்டம் 100 km ஓட்டம் போற அளவுக்கு வந்திறுக்கு November 2017 ஒரு health checkup எடுத்தா , உங்க weight பயங்கறமா இருக்கு physical activity பண்ணணும் அட்வைஸ் , அப்போ Gym க்கு இருந்த Marketing க்கு Join பண்ணியாச்சு . அப்படி இப்படி னு ஒரு வாரம் warmup session லயே எல்லாம் ஆட்டம் கண்டு மயக்கமே வந்துருச்சு நமக்கு gym ஒத்து வராதுன்னு , நடக்க ஆரம்பிச்சு ஓடப் பழகி ஒரு வழியா #bailwanrunners join பண்ணியாச்சு , மாதம் வாரம் challenges னு அப்படியே ஓட ஆரம்பிச்சு #Phoneix runners டீம்ல join பண்ணி நல்ல ஓட்டம் அப்படி இப்படி னு Full Marathon மட்டும் ஓடுன நம்மல Ramaraj Raj Sivakumar Eesh Sivakumar Balu Goki அண்ணாவும் 100km ஓட வ

2nd Full Marathon !!!

Image
Second Full Marathon after the Corona Quarantine !!!  Its like a booster run for 100 KM !!!

Run with Corona Positive !!!

Image
One Hour Positive Run with Corona !!!