3 km walk to 85 km run !!! Marathon - Half Marathon - 20 Miler - Full Marathon - Ultra ஏதோ Big Bigger Biggest மாதிரி , இப்படித்தாங்க இது ஒரு கடல்,... இன்னும் இறுக்கு நிறையா ஆனா இது ஒரு பக்கா Mind Game முறையான பயிற்சியும் மன வலிமையும் இருந்தா விளையான்டே இருக்கலாம் , நிறைய ஜாம்பவான்கள் sky is limit - anything is possible சொல்லிட்டு ஓட்ற மாறி நானும் unstoppable விளையாட்டா ஆரம்பிச்ச ஓட்டம் 100 km ஓட்டம் போற அளவுக்கு வந்திறுக்கு November 2017 ஒரு health checkup எடுத்தா , உங்க weight பயங்கறமா இருக்கு physical activity பண்ணணும் அட்வைஸ் , அப்போ Gym க்கு இருந்த Marketing க்கு Join பண்ணியாச்சு . அப்படி இப்படி னு ஒரு வாரம் warmup session லயே எல்லாம் ஆட்டம் கண்டு மயக்கமே வந்துருச்சு நமக்கு gym ஒத்து வராதுன்னு , நடக்க ஆரம்பிச்சு ஓடப் பழகி ஒரு வழியா #bailwanrunners join பண்ணியாச்சு , மாதம் வாரம் challenges னு அப்படியே ஓட ஆரம்பிச்சு #Phoneix runners டீம்ல join பண்ணி நல்ல ஓட்டம் அப்படி இப்படி னு Full Marathon மட்டும் ஓடுன நம்மல Ramaraj Raj Sivakumar Eesh Sivakumar Balu Goki அண்ணாவும் 100km ஓட வ...